உங்கள் பிசினெஸ்ஸை உருவாக்க எல்லாவற்றையும் செய்துள்ளீர்கள். உங்கள் கடையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

  • சிறப்பாக விற்க

    மொபைல் app மூலம் உங்கள் கடைக்கு வராமல் வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலும் ஆர்டர் செய்யலாம்.

  • உங்கள் முழு வணிகத்தையும் நிர்வகிக்க

    இன்வெண்ட்டரி, பில்லிங், வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள், கிரெடிட் பேமெண்ட்ஸ் மற்றும் பல, இவை அனைத்தும் ஒரே தளத்தில்.

  • டிஜிட்டல் புரட்சியில் இணையுங்கள்

    Zakya உங்கள் வணிகத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி உங்கள் வாடிக்கையாளர்கள் வாசலுக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.

Trusted by the most-loved retail stores near you

Zakya உங்கள் கடையை எப்படி மேம்படுத்தும் என்பதை பாருங்கள்

இன்வெண்ட்டரி மேனேஜ்மென்ட்

இனி் ஸ்டாக் தீர்ந்துபோவதைப் பற்றி நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை

ரீஆர்டர் பாயிண்ட் என்ற வசதி மூலம் எந்த ஒரு பொருளும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழ் சென்றாலும் உடனடியாக உங்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும். இதன் மூலம் சரியான நேரத்தில் நீங்கள் பொருட்களை ஆர்டர் செய்யதுகொள்ளலாம்.

பொருளானது கையிருப்பு தீர்ந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்த மீண்டும் ஆர்டர் செய்வதற்கான புள்ளிகளை அமைத்தல்
மொபைலில் விற்பனை

உங்கள் கடைக்கான சொந்த மொபைல் ஸ்டோர் ஒரு சில நிமிடங்களில்

உங்கள் பிசினெஸ்ஸை உங்கள் கஸ்டமர்களின் ஃபோன்களுக்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் பிராண்டட் app மூலம், வாடிக்கையாளர்கள் எங்கிருந்தும் உங்களிடமிருந்து பொருட்களை வாங்கலாம். இந்த app மூலம் உங்களால் 24/7 ஆர்டர்களை ஏற்க முடியும்.

  • வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளைத் தேடி வாங்குவதற்கு அனுமதிக்கவும் அதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள நுகர்வோர் ஆர்டர் செய்யும் செயலி

விற்பனையாளர்களைப் பதிவுசெய்து, தளத்தில் நேரடியாகப் பணம் செலுத்துங்கள், ஆர்டர்கள் வாங்கப்படுவதை அதிகப்படுத்துங்கள்
சப்ளையர் மேனேஜ்மென்ட்

சப்ளையர்களை ஈஸியாக மேனேஜ் செய்யுங்கள்

Zakya மூலம் உங்கள் பர்ச்சஸ் மற்றும் சப்ளையர் தகவல்களை ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம். பர்ச்சஸ் ஆர்டர்களை அனுப்பி அவற்றை பில்களாக மாற்றலாம், மற்றும் விற்பனையாளர்களுக்கு Zakyaவிலிருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.

எக்ஸ்பிரஸ் பில்லிங்

ஈசி சேல்ஸ் மேனேஜ்மென்ட்

உங்கள் கஸ்டமர்களுக்கு வேகமான பில்லிங் அனுபவத்தை கொடுத்து மொத்தமாக எத்தனை சேல் நடந்திருக்கு என்பதை ஒரே இடத்தில் காணலாம். கேஷ் , கார்டு மற்றும் UPI போன்ற பேமெண்ட் முறைகளை ஏற்கலாம். விலையுயர்ந்த பில்லிங் ஹார்ட்வர் இனி தேவையில்லை. உங்கள் மொபைலில் உள்ள கேமரா மூலம் பொருள்களை ஸ்கேன் செய்து வேகமாக பில்லிங் செய்யுங்கள். (Zakya இன் பில்லிங் app மொபைலிலிலும் வேலை செய்யும்).

இகாமர்ஸ்

உங்கள் இகாமர்ஸ் பயணத்தை சிரமமின்றித் தொடங்குங்கள்

Zakya உங்கள் பிசினெஸ்ஸை இகாமர்ஸ் இன் மூலம் தொடங்குவதற்கும், நிறைய வாடிக்கையாளர்களை அடையவும் உதவுகிறது. ஆன்லைன் வெப்சைட் செய்ய எந்த தொழில்நுட்ப நிபுணத்துவமும் தேவை இல்லை.

உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும், அடுத்த நிலைக்கு ஆன்லைனில் கொண்டு செல்லவும் கிடைக்கக்கூடிய இகாமர்ஸ் ஆகும்
துல்லியமான ரிப்போர்ட்ஸ்

உங்கள் கடையின் பர்போர்மன்ஸ் உங்கள் விரல் நுனியில்

Zakya உங்கள் கடையின் வாடிக்கையாளர்-வாரியானவிற்பனை, ஸ்டாக் தகவல் சுருக்கம், பெற வேண்டிய பாக்கி மற்றும் செலுத்த வேண்டியத் தொகை, செயல்பாட்டுப் பதிவுகள் போன்ற பல ரிப்போர்ட்டுகளை ஒரே இடத்தில் காண உதவுகிறது.

விற்பனை, சரக்கு, பெறக்கூடியவை, பேமெண்ட்ஸ், வாங்குதல் மற்றும் பலவற்றின் உள்ளமைக்கப்பட்ட அறிக்கைகள்
விற்பனை, சரக்கு, பெறக்கூடியவை, பேமெண்ட்ஸ், வாங்குதல் மற்றும் பலவற்றின் உள்ளமைக்கப்பட்ட அறிக்கைகள்
விற்பனை, சரக்கு, பெறக்கூடியவை, பேமெண்ட்ஸ், வாங்குதல் மற்றும் பலவற்றின் உள்ளமைக்கப்பட்ட அறிக்கைகள்
ரீடெயில் விற்பனையாளர்கள்

நவீன சில்லறை POS மூலம் உங்கள் வணிகத்தை மேம்படுத்துங்கள்

ஆடைகள் முதல் மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் வரை, Zakya சில்லறை வணிகத்தில் பரந்த அளவிலான வணிக வகைகளை வழங்குகிறது. உங்களுடையது என்ன?

Apparel store

ஆடை

பங்கு நிரப்புதல், பில்லிங் மற்றும் பல போன்ற உங்கள் அன்றாட கடை செயல்பாடுகளை எளிதாக்குங்கள்.

Boutique store

பூட்டிக்

எங்கள் சுலபமாக பயன்படுத்தக்கூடிய POS தீர்வு மூலம் உங்கள் பூட்டிக்கின் செயல்திறனையும் வாடிக்கையாளர் அனுபவத்தையும் மேம்படுத்துங்கள்.

Florist store

பூக்கடை

வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை 24/7 ஏற்று, வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் எளிதாக வழங்க உங்கள் வணிகத்திற்கான ஆன்லைன் ஸ்டோரை உருவாக்குங்கள்.

Footwear store

காலணி

உங்கள் ஸ்டோர் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கி, பணம், அட்டை மற்றும் UPI போன்ற பல கட்டண வகைகளை ஏற்கவும்.

Grocery store

மளிகை

Zakya மூலம் உங்கள் மளிகைக் கடையை எளிதாக நடத்துங்கள். சரக்குகளை எளிதாக நிர்வகிக்கவும், பரிவர்த்தனைகளை விரைவாகச் செய்யவும், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும்.

Supermarket store

சூப்பர் மார்க்கெட்

மொபைல் ஸ்டோர், மொபைல் பில்லிங், மல்டி-அவுட்லெட் மேனேஜ்மென்ட் மற்றும் நிகழ்நேர பகுப்பாய்வு போன்ற அம்சங்களுடன் உங்கள் சூப்பர் மார்க்கெட்டை தொந்தரவு இல்லாமல் நிர்வகிக்கவும்.

மாவட்ட வன அலுவலகம் நீலகிரி பிரிவு

எதனால் Zakya வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த retail POS-ஆக இருக்கின்றது?

Zakya எப்படி வணிகச் செயல்பாடுகளை சரிப்படுத்தி, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தி, லாபத்தைத் தூண்டுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எங்கள் வாடிக்கையாளர்களின் நேரடி அனுபவங்களைக் கேட்டு, Zakya உங்கள் வணிகத்தை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதைக் கண்டறியுங்கள்.

வெற்றிக் கதைகளை படிக்க
  • Zakya இன் அனுபவம்

  • ஒரு கிளவுட் POS

    Zakya வை பயன்படுத்த இன்டர்நெட் சேவை இருந்தால் மட்டும் போதும். எந்த டிவைஸ் இல் இருந்தும் நீங்கள் உங்கள் கடையை மேனேஜ் செய்யலாம். அணைத்து ஸ்டோர் dataவும் கிளவுட் இல் பாதுகாப்பாக இருக்கும்.

  • 24/6 சப்போர்ட் வசதி

    Zakya பற்றி மேலும் அறிந்துகொள்ள மற்றும் எப்படி உங்கள் கடைக்கு செயல்படுத்துவது போன்ற கேள்விகளுக்கு எங்கள் 'சப்போர்ட்' வல்லுநர்களை மற்றும் email, live chat மற்றும் phone சேவைகளில் எளிதில் தொடர்பு கொள்ளலாம்.

  • தொடங்குவது சுலபம் (மற்றும் இலவசம்)

    Zakya வை எப்படி பயன்படுத்துவது என்பது நீங்கள் எளிதில் கற்றுக்கொள்ளலாம். எங்கள் ஆரம்ப கஸ்டமர்ஸ் Zakyaவை பயன்படுத்துவது மிக சுலபமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.